Sunday, 2 August 2015

ஜாதகம் என்றால் என்ன?ராஜயோக ஜாதகம் எது?காமக் கொடூரன் ஜாதகம்

உலகப் புகழ் பெறும் ஜாதக அமைப்பு

உலகப் புகழ் பெறும் ஜாதக அமைப்பு உலகப் புகழ் பெற வேண்டுமானால் 10ம் இடம் வெகு சிறப்பாக அமைய வேண்டும். அப்படி இருந்தால்தான் உயர்ந்த பதவி, அதிக புகழ் ஆகியவை சிறப்பாக அமைந்திருக்கும். இந்த அமைப்பு நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு வெகு சிறப்பாக அமைந்திருக்கிறது. நவக்கிரகங்களும் அவருக்கு புகழ் பரப்பும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது விவரங்களுக்கு அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். மோடி ஜாதகம்

ஜாதகம் என்றால் என்ன?

 ஜாதகம் என்றால் என்ன? ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அது எந்த நாளில் எந்த நேரத்தில் பிறந்திருக்கிறது. அது எந்த ஊரில் பிறந்திருக்கிறது என்பதைப் பார்த்து அந்த ஊரை முக்கியமாகக் கொண்டு அந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எத்தனை எத்தனை டிகிரியில் அமைந்துள்ளது என்பதை கணித்து 12 கட்டங்களில் குறித்து தருவார்கள். அதை ராசிக் கட்டம் என்று சொல்வார்கள். அதைத்தான் நாம் ஜாதகம் என்றும் சொல்லி வருகிறோம்.நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்தும்.

ஜாதகம் பார்ப்பது எப்படி?

ஜாதகம் பார்ப்பது எப்படி?
 Tamil Book > Books > தமிழ் புத்தகங்கள் > ஜோதிடம் > ஜாதகம் பார்ப்பது எப்படி
ஜாதகம் பார்ப்பது எப்படி>ஜாதகம் பார்ப்பது எப்படி-
தமிழ்வாணன் (எழுத்தாளர்) |
மணிமேகலைப் பிரசுரம் (Manufacturer)
வகை: ஜோதிடம்
விலை:120
இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 450க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்45 சேர்த்துக்கொள்ளவும். மக்களுக்கு ஜாதகம் மீது பல மாறுப்பட்ட கருத்துக்கள் இருப்பினும் நம் ஜாதகம் என்ன சொல்கிறது, கட்டங்கள் என்ன விளக்குக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள எப்போதுமே அலாதி ஆர்வம் உண்டு. அந்த ஜாதகத்தை அனைவரும் கற்றுக்கொள்ள உதவுகிறது இந்த புத்தகம்.
புத்தக விவரம்-
புத்தகத் தலைப்புஜாதகம் பார்ப்பது எப்படி
எழுத்தாளர்தமிழ்வாணன்
பக்கங்கள்280
முதல் பதிப்பு1969
தற்போதைய பதிப்பு2009
All Products sold @ Chennaishopping.com are brand New
FREE HOME DELIVERY across India for all Orders above INR 450. Add INR 45 otherwise
 Need help in buying ஜாதகம் பார்ப்பது எப்படி book?. Call us @ +91 044-43559493

கடவுளை அடையும் ஜாதகம்!
கடவுளை அடையும் ஜாதகம்! சாங்கிய யோகம். ஜாதகத்தில் 4,9ல் அனைத்து கிரகங்களும் அமையப்பெற்று இருப்பது. இவர்கள் எதனையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.வீரமும் தீரமும் ஒழுக்கமும் தவமும் நிரம்ப்பபெற்றவர்கள். ஒழுக்கத்தில் உத்தமராகவும் அறிவில் சிறந்தவராகவும் தவத்தில் முனிவராகவும் இரக்கத்தில் வள்ளலாராகவும் இருப்பார்கள். இவர்கள் நடமாடும் தெய்வம் என்று சொல்லலாம். செல்வம் ஏராளம் சேர்ந்திருந்தாலும் நல்ல மனைவி மக்கள் குடும்பம் என அமையப்பெற்றிருந்தாலும் அதை ஒரு கட்டத்தில் உதறி தள்ளி சட்டென ஞான மார்க்கம் போகும் வல்லமை அத்தகைய சாதகருக்கு ஏற்படும். இதைத்தான் சாங்கிய யோகம் என்று சொல்கிறோம். இந்த யோகம் வாய்க்கப் பெற்றவர்களே கடவுளிடம் செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்.
 

ராஜயோக ஜாதகம் எது?

ராஜயோக ஜாதகம் எது? நிறைய செல்வம் பெற்றவர்களையும் ராஜ யோகம் பெற்றவர்கள் என்று சொல்கிறார்கள். அரசின் உயர்ந்த பதவி , உச்ச பதவியை பெற்றவர்களையும் ராஜ யோகம் பெற்றவர்கள் என்று சொல்கிறார்கள். அரசின் ஆதரவு, உயர்ந்த பதவி, ஏராளமான செல்வம், சொகுசான வாழ்க்கை, ஏராள பணியாளர்கள்,  உச்ச புகழ், துணிச்சல் மிகுந்த வீரம் இத்தனையும் வாய்க்கப்பெற்றால்தான் அவர்கள் ராஜயோகம் பெற்றவர்கள் ஆவார்கள். சனி 6ல் இருந்தால் ஏராளமான பணியாளர்கள், செவ்வாய் 6ல் இருந்தால் மிகுந்த வீரம், எதிரிகளை வெல்லும் வல்லமை, சத்திரன் உச்சம் பெற்றால் மிகுந்ததுணிச்சல்... இப்படி ஒவ்வொரு விஷயமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க

தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க கார்த்திக் ஜோதிடம் இணையதளத்தில் காணப்படும் இமெயிலுக்கு உங்கள் கேள்விகளை அணுப்பி தழிலில் ஜாதகப் பலன்களைப் பெறலாம். இதற்கு கட்டணம் உண்டு. அல்லது kpn jothidam என்ற இணையதளத்தில் காணப்படும் மெயிலுக்கு உங்கள் கேள்விகளை அணுப்பி இலவசமாக தமிழ் ஜாதகப் பலன்கள்ளைப் பெறலாம்.


திருமணவிதி உங்கள் ஜாதகத்தில்
திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.  சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான். ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும். ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள். ஏழாம் வீட்டிற்கு உரியவன் திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள். சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள். சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.  இப்படி இன்னும் ஏராளமான விதிகள் இதற்கென்று ஜோதிடத்தில் இருக்கின்றன.

ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள்

ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் ஜாதகம் இலவசமாக கணிக்க ஒரு வெப்சைடு உள்ளது அதில் நமது பெயர் இமெயில் ஆகியன தந்தும் அல்லது நமது பெயர் இமெயில் தராமல் காலியாக விட்டும் நமது ஜாதகம் இலவசமாகக் கணித்துக் கொள்ளலாம் இது ஒரு பயனுள்ள வெப்சைடாகும். இப்படி விவரமாக எங்கு எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்  இலவசமாக ஜாதகம் கணிக்க ஆன்லைனில் ஒரு வழியிருக்கு


உங்கள் ஜாதக கட்டம் சரிபார்க்க
 
உங்கள் ஜாதக கட்டம் சரிபார்க்க நீங்கள் ஜாதகம் வைத்திருந்தால் அதில் உள்ள கட்டங்களின் கிரகங்களை சரிபார்ப்பதற்கும் புதிதாக ஜாதகம் எழுதுவேண்டியிருந்தாலும் இந்த இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கு கொடுக்கப்பட்ட லிங்கை ஓப்பன் செய்து பார்க்கவும். http://astrology.tamilcube.com/tamil-astrology/tamil-horoscope.aspx

ரஜினி ஜாதகம் சொல்வது என்ன?

ரஜினி ஜாதகம் சொல்வது என்ன? சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த் அவர்கள். இந்திய திரைப்படத் துறையில் இவர் ஒரு புகழ்பெற்ற நடிகர். தமிழ், தெலுங்கு,  கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 4மிடத்துக்குரிய செவ்வாய் ஆறாமிடம் சென்றதும் அதனுடன் விரய ஸ்தான அதிபதி கூடியதும். சிறு வயதிலேயே தாயை இழக்கும் நிலையை ரஜனிக்கு தந்தது. தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை இழந்த ரஜினிகாந்த் அவர்கள், பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்”  பள்ளிப்படிப்பை முடித்தார். உச்சம் பெற்ற செவ்வாய் 6ல் இருக்கின்ற காரணத்தினால் எதிரிகளை துணிச்சலுடன் வெல்லும் ஆற்றலை தரும். கூடவே இருக்கின்ற சந்திரன் மிகவும் துணிச்சலான மனசை தரும். இப்படி இன்னும நிறைய விளக்கங்களுடன் செல்லப்பட்ட இணைய தளத்தை பார்வையிட அருகில் இருக்கும் லிங்கை ஓப்பன் செய்து பார்க்கவும்  http://karthikjothidam.blogspot.in/2015/07/blog-post_90.html       

கஜகேசரி யோகம் என்றால் என்ன?
கஜகேசரி யோகம் சந்திரனுக்கு 1,4,7,10 ல் குரு இருந்தால் அது கஜகேசரி யோகம் எனப்படும். (கஜம்=யானை, கேசரி=சிங்கம்) நீண்ட ஆயுள், அதிகமான புகழ், ஏராளமான செல்வம், உயர்ந்த பதவி , செல்வாக்கு, சொந்த பந்த உற்றார், உறவினர்களின் ஆதரவு எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற  நற்பலன் அமையும்..

குரு மங்கள யோகம் என்றால் என்ன?
குரு மங்கள யோகம் குருவுக்கு 1,4,7,10 ல் செவ்வாய் இருந்தால் அது குரு மங்கள யோகம் எனப்படும். நிலம் வீடு வண்டி வாகனம் பூமி இந்த விஷயங்களில் நல்ல யோகம் கிடைக்கம்.

குரு சந்திர யோகம் என்றால் என்ன?
குரு சந்திர யோகம் குருவுக்கு 1,5,9 ல் சந்திரன் இருந்தால் அது குரு சந்திர யோகம் எனப்படும். உயர்ந்த அந்தஸ்து, பெருமை, புகழ் போன்ற நல்ல பலன்கள் உண்டாகும்.

சகடை யோகம் என்றால் என்ன?
சகடை யோகம் சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைந்தால் அது சகடை யோகம் எனப்படும். வாழ்க்கை சக்கரம் உயந்தும் தாழ்ந்தும் மாறி மாறி காணப்படும். குரு இருக்கும் வீடு சுபராக இருந்தால் நல்ல யோகம் வாய்க்கப்பெறும்.

கோடீஸ்வர யோகம் என்றால் என்ன?
கோடீஸ்வர யோகம் குருவும் கேதுவும் சேர்ந்து அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படும். அல்லது குரு கேதுவை பார்வை செய்தாலும் இந்த யோகம் ஏற்படும். இதனால் திடீரென அதிர்ஷ்டம் ஏற்ப்படும். இதனால் ஏராளமான செல்வம் சேரும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு வரும் .

சண்டாள யோகம் என்றால் என்ன?
சண்டாள யோகம் அல்லது குரு சண்டாள யோகம் குரு ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது குருவைப் பார்த்தாலே இந்த யோகம் ஏற்படும். திடீரென பெரிய மனிதர்களின் தொடர்பு வாழ்க்கையில் திடீர் அதிர்ஸ்ட உயர்வு எதிர்பாராத தன வரவு என அமையும்.

பஞ்ச மஹா புருஷ யோகம் என்றால் என்ன
பஞ்ச மகா புருஷ யோகம் / பஞ்சமகா புருஷ யோகம் / பஞ்ச மஹா புருச யோகம்:-
ருச்சுக யோகம்,  பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் ஆகிய 5 யோகங்களைதான் பஞ்ச மகா புருஷ யோகம் என்கிறோம்.

ருசுக யோகம் என்றால் என்ன?
ருச்சுக யோகம்/ருசக யோகம் :- ஆட்சி உச்சம் பெற்ற செவ்வாய் ஆனது லக்னத்துக்கு அல்லது சந்திரனுக்கு 1,4,7.10 ல் இருந்தால் அது ருசக யோகம் எனப்படும். இந்த யோகம் வாய்க்கப்பெற்றவர்கள் போலீஸ் ராணுவம் போன்றவற்றில் உயர்ந்த பதவி கிடைக்கும். பூமி நிலம் வீடு போன்றவற்றில் சிறப்பான யோக நிலை அமையும்.

இப்படி ஏராளமான விஷயங்கள் கார்த்திக் ஜோதிடம் என்ற இணைய தளத்தில் இருக்கின்றன.


கஜகேசரி யோகம் என்றால் என்ன?
குரு மங்கள யோகம்  என்றால் என்ன?
குரு சந்திர யோகம் என்றால் என்ன?
சகடை யோகம் என்றால் என்ன?
கோடீஸ்வர யோகம் என்றால் என்ன?
சண்டாள யோகம் என்றால் என்ன?
பஞ்சமகா புருஷயோகம் என்றால் என்ன?
ருசக யோகம் என்றால் என்ன? அல்லது ருச்சுக யோகம்
ஹம்ச யோகம்  என்றால் என்ன?
சச யோகம் என்றால் என்ன?
சாங்கிய யோகம் என்றால் என்ன?
ருசக யோகம் என்றால் என்ன?
மாளவ யோகம் என்றால் என்ன?
தர்மகர்மாதிபதியோகம் என்றால் என்ன?
மகாலட்சுமி யோகம் என்றால் என்ன?
புதஆதித்திய யோகம் என்றால் என்ன?
ராஜ யோகம் என்றால் என்ன?
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
சந்திராதிபதி யோகம் என்றால் என்ன?
லக்னாதிபதி யோகம் என்றால் என்ன?
வசுமதி யோகம் என்றால் என்ன?
காமக் கொடூரன் ஜாதகம்
சகல பாக்கியங்களையும் பெறும் ஜாதகம்
திருமணத்திற்கு முன் ஜாதகம்
திருமணம் இல்லாத ஜாதகம்
ஜாதகம் சொல்லும் ரகசியம்
பெண்களின் அந்தரங்கம் சொல்லும் மச்ச ஜாதகம்
ஜாதகத்தில் கிரகங்களின் சூட்சுமம்
கள்ளக்காதலால் கெட்டுப்போனவர் ஜாதகம்
உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது
ஜாதகம் என்ன சொல்கிறது?
எம்.ஜி.ஆரின் ஜாதகம்!
மாங்கல்ய தோஷ ஜாதகம்
இருவரும் காதலித்தால் ஜாதகம்
பணம் தரும் குபேர ஜாதகம்
மச்ச ஜாதகம்
இலவசமாக ஜாதகம் கணிக்க
ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்
திருமணத்திற்கு முன் ஜாதகம்
மச்ச ஜாதகம் பெண்களுக்கு
தமிழ் ஜோதிடம்: ஜோதிட அடிப்படை
ஒரு குழந்தையின் ஜாதகம்
ஜெயலலிதா ஜாதகம் !
வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!
இலவச ஜாதகம் கணிக்க
ஜாதகம் - தமிழ் விக்சனரி
ஜாதகம் ஓர் பார்வை - ஹீலர் பாஸ்கர்
ஜாதகம் (திரைப்படம்) - தமிழ்
ஏன் நாடொன்றுக்கு ஜாதகம்
ஜாதகம் உண்மையா?
எனது புதிய நூல்-ஜாதகம்
நம்பினால் நம்புங்கள்.. ஜாதகம் ...
ஜாதக கட்டம் - tamil-astrology
Online Horoscope FAQ - ஜாதகம் கணித்தல்
ஜாதகம் கணிப்பது | - TalkAstro.com
உங்கள் ஜாதகம் - Your Horoscope - Astrology
ஜாதகம் பார்த்தல் - முகப்பு
EBOOK -KPN: இலவசமாக ஜாதகம் கணிக்க
ஜாதகம் - Tamil Jadhagam| Rasi | Nakshatram - Free
பிரபல ஜாதகம் - ராசி பலன் rasi palan jothida
The Astrology | Facebook
தமிழ் ஜாதகம் | Facebook
ஜாதகம் - Meaning in English - Shabdkosh
Astro Services - Muruga Matrimony
 | VIKATAN
 ... - astrodiary
ஜாதகம் கணித்தல் - Vajra Technologies
அட ஆமா இல்ல !: தமிழில் ஜாதகம்
Kamalahasan - ஜாதகம் கணித்தல் - Singapore
உங்கள் சருமத்தின் ஜாதகம் ... - Dinamalar
தமிழ்: இலவசமாக ஜாதகம் கணிக்க
திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம்
ஜாதகம் - translation - Tamil-English Dictionary
ஓம் சாய் ஜாதகம் | Om Sai Jadhagam
கருணாநிதியின் ஜாதகம்
ஜாதகம் பார்க்க - முதல் பக்கம்
KNOWLEDGE IS POWER: ஜோதிடம் 2--ஜாதகம்
பிருஹத் ஜாதகம்
தமிழ் ஜோதிடம் - ஜாதகம்: Jothidam
ஸ்ரீ ரமணா ஜோதிட கேந்திரம்
ருது ஜாதகம் - Moonramkonam.com
உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா.?
ஜாதகம் பொருத்தம் சுலபமாக .
ஜாதகம் பயன்படுத்துவது எப்படி
ஜாதகம் | வர்ஷினி ஜோதிடம்
ஜாதகம்,நட்ச்திரம், ராசி என்பதெல்லாம் உண்மையா
நீங்களே ஜாதகம் கணிப்பது எப்படி
இஸ்லாத்தில் ஜாதகம் பார்க்கலாமா
தமிழ் ஜோதிடம் ஜாதகம்
ஜாதகப் பொருத்தம் பார்ப்பது
போலி ஜாதகம் கொடுத்து 


2 comments: