Monday, 17 August 2015

முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை அணிவிக்கிறார்

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை அணிவிக்கிறார். சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக விளங்கியவரும் தி.மு.க.வின் மூளையாக செயல்பட்டவரும் மத்திய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 82ம் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை 9 மணிக்கு கோடம்பாக்கம், முரசொலி அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் உருவச் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. முன்னணியினர் மலர் மாலை அணிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், சென்னை வடக்கு, சென்னை கிழ க்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை, அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள், சார்பு மன்றம், படிப்பகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர்.
 முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை அணிவிக்கிறார்
keywords.
மு. கருணாநிதி - தமிழ் 
கருணாநிதி குடும்பம் - தமிழ்
கருணாநிதி News in Tamil
கலைஞர் கருணாநிதி | முகநூல்
https://ta-in.facebook.com/kalaigar89
கருணாநிதி புகைப்பட ஆல்பம்
http://books.vikatan.com/index.php?bid=1852
கருணாநிதி - விக்கிமேற்கோள்
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு
மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி
கருணாநிதி அறிவிப்பால் சிலர் அதிர்ச்சியில் உறைந்து
கருணாநிதிக்கு ராமதாஸ் பதில்
கருணாநிதி News - கருணாநிதி Latest ...
கருணாநிதி கவிதைகள் - எழுத்து
திரு. மு. கருணாநிதி அவர்களுக்கு

No comments:

Post a Comment